நீ என்னோடு
இருந்தால்
எனக்கு
மகிழ்ச்சி
என்பதல்ல
என் காதல்
உன் மகிழ்ச்சியைக்
காண்பதே
என் காதல்
என்னோடு
இருந்தால்
மகிழ்வாய்
என்றிருந்தேன்
இல்லையென்று
அறிந்தேன்
எங்கே உனக்கு
மகிழ்ச்சியோ
அங்கே செல்
அதுவே எனக்கு
மகிழ்ச்சி
அதுவே
என் காதல்!

–குரு.விஷ்ணுகிரி

A man and a woman standing on the beach during sunset, with the woman wearing a flowing blue dress and the man in a casual outfit. The background features people walking along the shoreline.

Leave a Reply

 தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் பிறந்தவன். மனதுக்குள் பிறக்கும் பல எண்ணங்களை தமிழ் கூறும் நல்லுலகத்தோடு பகிர வந்த படைப்பாளி! தொடர்ந்து பயணிப்போம். எண்ணங்கள் எழுத்துகளாக… நான்… நாம்!

இணைந்திருப்போம்